பல் பராமரிப்பு

பல் பராமரிப்பு

கனிவான புன்னகையும் நம்பகமான கவனிப்பும் உங்கள் வீட்டுவாசலிலோ அல்லது கையடக்கத்திரையிலோ வந்து சேரும். screen.

Dental Care That Comes to You

At MediPlace, we believe everyone deserves access to compassionate, quality dental care, no matter where they live or what language they speak. Whether it’s a routine checkup, a toothache that won’t go away, or oral health advice, our dentists are here to care for you at home or online.

In-Home Dental எங்கள் சேவைகள்

Bringing dental comfort to your living room.

No long commutes. No crowded clinics. Our mobile dental team provides services like:

காணொளிக் கலந்தாய்வுகள்

Get expert advice, prescriptions, or second opinions, all online.

Speak to experienced, licensed dentists who understand your language and your background. Whether you’re in Colombo or Canada, you can discuss:

மருந்து மற்றும் பரிந்துரை ஆதரவு

We’ll help you access medications, pain relief, and oral care products. For more complex procedures, we provide guided referrals to trusted dental clinics near your home or where your loved one resides.

Medical Check Ups

Recognised as a world renowned institution, you can consult any of our doctors by visiting our clinic.

Medical Treatment

Free or low cost coverage adults with limited income recognised as a world renowned institution.

Emergency Help 24/7

Contact our reception staff with any medical enquiry any time for low cost coverage adults.

Research Professionals

All medical aspects practice for family, our reception staff with any medical enquiry any time.
Our staff strives to make each interaction with patients clear, concise, and inviting. Support the important work of Medicsh Hospital by making a much-needed donation today. We will work with you to develop individualised care plans, including management of chronic diseases. If we cannot assist.
Our staff strives to make each interaction with patients clear, concise, and inviting. Support the important work of Medicsh Hospital by making a much-needed donation today. We will work with you to develop individualised care plans, including management of chronic diseases. If we cannot assist.
Our staff strives to make each interaction with patients clear, concise, and inviting. Support the important work of Medicsh Hospital by making a much-needed donation today. We will work with you to develop individualised care plans, including management of chronic diseases. If we cannot assist.

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான மருத்துவரைத் தேர்ந்தெடுக்கவும்

Search trusted doctors by specialty and preferred language to find the most suitable healthcare professional for you or your loved ones.

[doctor_filter]

இப்போதே முன்பதிவு செய்யுங்கள்

துரித இணைப்புகள்

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ, மருத்துவ உதவிக்காக எங்களைத் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

ஏனென்றால் உங்கள் ஒவ்வொரு புன்னகைக்கும் சிறந்த கவனிப்பும் பராமரிப்பும் தேவை.

பல இலங்கையர்களுக்கு பல் பராமரிப்பு என்பது மிகவும் தனிப்பட்ட வெளிப்படைத்தன்மை இன்மை, தயக்கம், நீண்ட காத்திருப்புகள் மற்றும் தங்களை உண்மையாகப் புரிந்துகொள்ளும் ஒரு பல் மருத்துவரைத் தேடுவதில் உள்ள சவால்களால் பிற்போடப்ப்டுகிறது. இதனை மெடிபிளேஸ் மாற்றுகிறது.
அது யாழ்ப்பாணத்தில் உள்ள உங்கள் தாயாருக்கான வழக்கமான பரிசோதனையாக இருந்தாலும் சரி, உங்கள் குழந்தையால் விளக்க முடியாத பல் வலியாக இருந்தாலும் சரி, அல்லது வெளிநாட்டில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் வாய்வழி சுகாதார ஆலோசனையாக இருந்தாலும் சரி, எங்கள் நம்பகமான பல் மருத்துவர்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் கையடக்க திரையிலோ உங்களுக்கான சேவையை வழங்குவார்கள்.

எங்கள் பல் மருத்துவ சேவைகள்

மெய்நிகர் பல் மருத்துவ ஆலோசனைகள்

உலகின் எந்த மூலையிலிருந்தும் உரிமம் பெற்ற பல் மருத்துவர்களுடன் காணொளி அழைப்பு மூலம் இணையுங்கள். உங்கள் வீட்டிலிருந்தபடியே, தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் நிபுணர் ஆலோசனைகள், மருந்துச் சீட்டுகள் மற்றும் இரண்டாவது கருத்துக்களைப் பெறுங்கள்.

வீட்டிற்கே வந்து பல் மருத்துவச் சேவைகள்

எங்கள் நடமாடும் பல் மருத்துவக் குழு, வழக்கமான பரிசோதனைகள், வலி மதிப்பீடுகள், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு மற்றும் குழந்தைகளின் பரிசோதனைகளுக்காக உங்கள் வீட்டிற்கே வருகிறது. இந்தச் சேவைகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் நடமாடுவதில் சிரமம் உள்ளவர்களுக்காக, பரிவுடனும் கலாச்சார உணர்வுடனும் வழங்கப்படுகின்றன

மருந்து மற்றும் பரிந்துரை ஆதரவு

உங்கள் அன்புக்குரியவரின் வீட்டிற்கு அருகிலுள்ள நம்பகமான பல் மருத்துவமனைகளில், வலி நிவாரணிகள், வாய்வழிப் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் மிகவும் சிக்கலான சிகிச்சைகளுக்கான வழிகாட்டப்பட்ட பரிந்துரைகளை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

நாங்கள் சிகிச்சை அளிக்க உதவும் விஷயங்கள்

எங்கள் பல் மருத்துவர்கள் பின்வரும் வாய்வழி சுகாதாரத் தேவைகள் பூர்த்தி செய்கிறார்கள்:

பல் பராமரிப்புக்காகக் குடும்பங்கள் எங்களை நம்புவதற்கான காரணம்

பன்மொழி பல் மருத்துவர்கள்

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் பேசும் வல்லுநர்கள், உங்களை எளிதாக உணர வைப்பார்கள்.

வீட்டிற்கு வருகை உண்டு

எங்கள் நடமாடும் குழுவினர் உங்களைச் சந்திக்க வருகிறார்கள் — வரிசையில் நிற்க வேண்டியதில்லை, போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டியதில்லை. பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது.

வெளிநாட்டவர்களுக்கான முன்பதிவு

வெளிநாட்டில் எங்கிருந்தும் முன்பதிவு செய்யுங்கள். நாங்கள் பயணத்தை ஏற்பாடு செய்து, உங்களுக்குத் தகவல்களைத் தொடர்ந்து தெரிவிப்போம்.

நியாயமான விலையில் சிகிச்சை

வெளிநாடுகளில் உள்ள அதிக செலவுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த செலவில் தரமான பல் சிகிச்சை. இலங்கைக்கு வருகை தரும்போது பல் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டு இலங்கையர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

Counselling for Locals & Diaspora

Whether you’re a student in the UK feeling homesick, a mother in Colombo juggling family pressure, or a young adult in Canada dealing with burnout, you don’t have to go through it alone. MediPlace bridges the emotional gap with professionals who understand your culture, values, and identity.

We specialize in supporting both local Sri Lankans and the global Tamil diaspora with accessible, culturally-sensitive therapy.

நோயாளி பெறுவது என்ன?

யாருக்காக வடிவமைக்கப்பட்டது

செயல்படும் முறை

3 எளிய வழிமுறைகளில் முன்பதிவு செய்யுங்கள்

ஒவ்வொரு புன்னகைக்கும் ஆறுதலும் கவனிப்பும் தேவை.

இன்றே mediplace.lk அல்லது வாட்ஸ்அப் வழியாக பல் மருத்துவ சந்திப்பை முன்பதிவு செய்யுங்கள்

இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

சுய திட்டமிடல் என்றும் அழைக்கப்படும் ஆன்லைன் முன்பதிவு, அலுவலகத்தைத் தொடர்புகொள்ளத் தேவையின்றி, உங்களுக்கு விருப்பமான நேரத்தைத் திட்டமிட அனுமதிக்கிறது. எங்கள் ஆதரவுக் குழு மேலதிக ஏற்பாடுகளைச் செய்யும்.

 

எங்கள் சேவை வழங்குநர்களை சந்திக்கவும்